கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா!
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா!
யம்மா யம்மா……
யம்மா யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா
மனச பார்த்த காதல் தான் அம்மா
கவலை படாதே
சகோதரா எங்கம்மா
கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா
காந்தி சில பக்கத்தில
பார்த்த காதல் வேறதான்
காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே
பார்த்த காதல் வேறதான்
வி.ஜி.பீ க்கு போற
காதல் திரும்புறப்போ ஒடியிது
வி.ஐ.பி கே காதல் வந்தா
ஹோட்டல் ரூம்மு நிறையுது
ஆட்டோ ஓட்டி
சுத்துறப்போ ………………..
நான் ஆட்டோ ஓட்டி
சுத்துறப்போ காதலிச்ச கேடிதான்
ஆள மாத்தி காதலிச்ச
கதைய கேட்ட கேடிதான்
கண்ணாலே பார்த்து பார்த்து
வந்த காதல் நூறு தான் கண்ணியமான காதல்
உன் காதல் தானடா சகோதரா
சகோதரா சகோதரா
கவலை படாதே
சகோதரா எங்கம்மா
கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து
வைப்பா கவலை படாதே
சகோதரா
லிப்ட் கேட்டு வந்த
காதல் சிப்ட் மாறி போனது
சேல வாங்கி கொடுத்த காதல்
கால வாரி விட்டது
ஆபிசுல வந்த காதல்
அஞ்சு மணிக்கு முடிஞ்சது
அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல
ஆறு மணிக்கு நடந்தது
நூறு ரூவா நோட்ட
பாத்தா ………………………………
நூறு ருபா நோட்ட பார்த்தா
காதல் வரும் காலந்தா
ஊரு பூரா சுத்தி வந்தேன்
பார்த்ததெல்லாம் கேலேண்டா
கண்ணால பார்த்து பார்த்து
வந்த காதல் நூறுதான்
தனித்துவமான காதல்
உன் காதல் தானடா
சகோதரா................. சகோதரா சகோதரா
கண்ணாலே பார்த்து
கவலை படாதே
சகோதரா எங்கம்மா
கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து
வைப்பா கவலை படாதே
சகோதரா
யம்மா யம்மா……
யம்மா யம்மா உருவத்திலே
சும்மா மயங்கவில்லே அம்மா
மனச பார்த்த காதல்தான் அம்மா
கவலை படாதே
சகோதரா எங்கம்மா
கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து
வைப்பா கவலை படாதே
சகோதரா
No comments:
Post a Comment