பொத்திவச்ச மல்லிகை மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
பொத்திவச்ச மல்லிகை மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது
பொத்திவச்ச மல்லிகை மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே
ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் ...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...
பொத்திவச்ச மல்லிகை மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே...
ஆளானதே ரெம்ப நாளனதே.
படம் : மண் வாசனை,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : SP B, S ஜானகி
My all time favorite song from 1983
ReplyDeleteIllayaraja music excellent
SPB and s.janaki voice mind blowing
Bharathi raja picturaisatation marvellous
Beautiful rendering by SPB and Janaki
ReplyDeleteThanks to Iliya Raja for engaging SPB sir for singing. (Normal tendency is to spoil the song)
ReplyDelete