திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு

ஆறுமுகம் இங்கு
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு
ஆறுமுகம் இங்கு
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா

திரைப்படம் : தெய்வம்
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்; டி.எம்.சௌந்தரராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடல் முடிவில் (வருவாய் அருள் தருவாய் முருகா...) என்று தான் அப்பாடல் முடியும்
ReplyDeleteஉங்களின் கருத்து சரியே பாடல் வரி அருள் தருவாய் முருகா என்று தான் முடியும்
Deleteபாடல் முடிவில் (வருவாய் அருள் தருவாய் முருகா...) என்று தான் அப்பாடல் முடியும்
ReplyDeleteபாடல் முடிவில் (வருவாய் அருள் தருவாய் முருகா...) என்று தான் அப்பாடல் முடியும்
ReplyDeleteSuper
ReplyDeleteஅருமை
ReplyDeleteபாலா பாலகிருஷ்ணன் ஆர்டிஸ்ட் பாடகர்
ReplyDeleteகட்
ReplyDelete