படம்: விடுதலை
பாடல்: வழி நெடுக காட்டுமல்லி
இசை: இசைஞானி இளையராஜா
எழுதியவர்: இசைஞானி இளையராஜா
பாடியவர்: இசைஞானி இளையராஜா , அனன்யா பாட்
பாடல்: வழி நெடுக காட்டுமல்லி
இசை: இசைஞானி இளையராஜா
எழுதியவர்: இசைஞானி இளையராஜா
பாடியவர்: இசைஞானி இளையராஜா , அனன்யா பாட்
வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியேஎனக்கா பூத்தது காட்டுக்குள்ளவருமா? வருமா? வீட்டுக்குள்ளகாடே மணக்குது வாசத்துலஎன்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லிவழி நெடுக காட்டுமல்லிகண்பார்க்கும் கவனமில்லைபூக்குற நேரம் தெரியாதுகாத்திருப்பேன் நான் சலிக்காதுபூ மணம் புதுசா தெரியுதம்மாஎன் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி-ஈ
கனவெனக்கு வந்ததில்லைஇது நிசமா கனவு இல்லகனவா போனது வாழ்க்க இல்லவாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
மஞ்சு மூட்டமா மனசுக்குள்ளபோகுற வருகிற நினைவுகளேஒறங்குது உள்ளே ஒரு விசயம்ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
காத்திருப்பேன் நான் திரும்பி வரகாட்டுமல்லியில அரும்பெடுக்க
வழி நெடுக காட்டுமல்லிகண்பார்க்கும் கவனமில்லைகாடே மணக்குது வாசத்துலஎன்னோட கலக்குது நேசத்துல
கிட்ட வரும்நேரத்துலஎட்டி போற தூரத்துல
நீ இருக்கஉள்ளுக்குள்ளஉன்ன விட்டு போவதில்ல
ஒலகத்தில் எங்கோ மூலையிலஇருக்கிற இருண்ட காட்டுக்குள்ளஇறு சிறு உசிரு துடிக்கிறதுநெசமா யாருக்கும் தெரியாதுசாட்சி சொல்லும் இந்தக் காடறியும்காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லிகண் பார்த்தும் கவனமில்லைஎனக்கா பூத்தது காட்டுக்குள்ளவருமா? வருமா? வீட்டுக்குள்ளபூ மணம் புதுசா தெரியுதம்மாஎன் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி..
Translate to English